செவ்வாய் கிரகம்
வளிமண்டலம் (வாயுக்களின் அடக்கம்)
நைட்ரஜன் 2.7%
ஆக்சிஜன் 0.13%
ஆர்கான் 1.6%
கார்பன்-டை
ஆக்ûஸடு 95.32%
நீராவி
0.03%
நைட்ரிக் அமிலம்
0.01%
வளிமண்டல அழுத்தம்
7.5 மில்லிபார் (சராசரி)
நாளின் அளவு
24 மணி நேரம்
37 நிமிஷம்
ஆண்டின் அளவு
687 நாள்கள்
துருவப் பகுதிகள்
கார்பன்-டை-ஆக்ûஸடு மற்றும்
நீர்
பனிக்கட்டிகள்
மேற்பரப்பு வெப்பநிலை
- 63 டிகிரி செல்சியஸ்
துணைக்கோள்கள்
2 (போபோஸ், டெய்மோஸ்)
சாய்வு
25 டிகிரி
ஆழமான பள்ளம்
வாலஸ்
மேரினரிஸ்
7 கிலோமீட்டர் ஆழம்
சூரியனிலிருந்து தொலைவு (சராசரி)
22 கோடியே 79 லட்சத்து
36 ஆயிரத்து 637 கிலோமீட்டர்
ஈர்ப்பு விசை
புவியீர்ப்பு விசையில் 0.375 பங்கு
மிகப்பெரிய எரிமலை
ஒலிம்பஸ் மன்ஸ்
26 கிலோமீட்டர் உயரம்
602 கிலோமீட்டர் விட்டம்
தண்ணீர்
ஒரு
காலத்தில் தண்ணீர் ஓடியதற்கான தடயங்கள் உள்ளன.
இப்போது தண்ணீர் மேற்பரப்புக்கு உள்ளே
இருக்கலாம் என
நம்பப்படுகிறது. துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாக உறைந்தும் காணப்படுகிறது.
இந்தியாவின் மங்கள்யான்
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2013, நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது- திட்ட மதிப்பீடு ரூ.450 கோடி
- செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறு, கனிம வளம், வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது
- ஆய்வுக் காலம் குறைந்தபட்சம் 6 மாதங்கள்
- 66 கோடி கிலோமீட்டர் பயணம்
- 18 மாதங்களில் உருவாக்கப்பட்டது
- விண்கலத்தின் எடை 1,337 கிலோ
- விண்கலத்தில் உள்ள அறிவியல் கருவிகளின் எடை 15 கிலோ
- செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை 2014, செப்டம்பர் 24-இல் அடைந்தது
- ஃப்ளோரிடாவின் கேப் கேன்னிவரல் விமானப்படை ஏவுதளத்தில் இருந்து 2013, நவம்பர் 18-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது
- ரூ.4,083 கோடி
- செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல மேல் அடுக்கை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது
- முதன்மையான ஆய்வுக் காலம் ஓர் ஆண்டு. பிறகு, 29 மாதங்களுக்கும், மிக அதிக உயரத்திலான சுற்றுப்பாதையில் 6 ஆண்டுகள்
- 71 கோடி கிலோமீட்டர் பயணம்
- 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது
- 2,454 கிலோ
- 65 கிலோ
- 2014, செப்டம்பர் 21-ஆம் தேதி சுற்றுப்பாதையை அடைந்ததுவரையும் இயங்கும்
No comments:
Post a Comment