Wednesday, 26 March 2014

எங்கள் பாசத்துக்குரிய வேந்தர் டாக்டர் A. சண்முகசுந்தரம், அவர்கள் 25-03-2014 அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.

எங்கள் வேந்தர், 1008 சிவாலயம் கண்ட எங்கள் ஐயா எங்களை மீளா துயரத்தில் ஆழ்த்துவிட்டு இறைவனடி சேர்ந்தார்கள். எங்கள் பேசும் தெய்வம் பேசா தெய்வமானார்கள். 


என்றும் உங்கள் பிரிவால் வாடும் உள்ளங்கள்.


STAFFS & STUDENTS
VINAYAKA MISSIONS MEDICAL COLLEGE & HOSPITAL 
kARAIKAL